Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan
Song |
Ammavai Ethirpaarthu |
Album |
Rising Vision Vol-1 |
Singer |
Shirleyrajan & Rajan |
Lyricist |
Rajan |
Music |
Paul Mathew |
- TAMIL
- ENGLISH
அம்மாவை எதிர்பார்த்து
அப்பாவை எதிர்பார்த்து
வாழ்ந்தது போதும் பா
இயேசப்பாவ எதிர்பார்த்து
வாழ கூடிய கிருப தாங்கப்பா
கிருப தாங்கப்பா - எனக்கு
கிருப தாங்கப்பா
1. யோசேப்பு கூட இருந்தது போலாம்
என் கூட இருந்திடுங்க
தாவீது கூட நடந்தது போல
என் கூட நடந்திடுங்க
- கிருப தாங்கப்பா
2. ஆகாரின் அழுகுரல் கேட்டது போல
என் ஜெபத்தை கேட்டிடுங்க
லீதியாளின் இதயத்தை திறந்தது
போல கண்கள திறந்திடுங்க
- கிருப தாங்கப்பா
3. மோசே கூட பேசியது போல
என் கூட பேசிடுங்க
ஏனோக்கு கூட வாழ்ந்தது போல
என் கூட வாழ்ந்திடுங்க
- கிருப தாங்கப்பா
ENGLISH
Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan
Reviewed by Christking
on
August 22, 2021
Rating:
No comments: