Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Fr.S.J.Berchmans - Christking - Lyrics

Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Fr.S.J.Berchmans


இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின்

Yesu Kiristhuvin Thiru Rathamae
Enakkai Sinthappatta Thiru Rathamae-2

Yesuvin Ratham Enakaai-2
Sinthappatta Yesuvin Ratham-Yesu

1.Paava Nivirthi Seium Thiru Rathamae
Parinthu Pesukintra Thiru Rathamae-2
Parisuthar Samugam Anugi Sella
Thairiyam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin

2.Oppuravakkidum Thiru Rathamae
Uravaada Seithidum Thiru Rathamae-2
Suththikarikkum Valla Thiru Rathamae
Sugam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin

3.Vaathai Veettirkul Varathirukka
Thaelikkapatta Nalla Thiru Rathamae-2
Azkikka Vanthavan Thodathapadi
Kappattrina Nalla Thiru Rathamae-2-Yesuvin

4.Puthiya Maarkam Thantha Thiru Rathamae
Puthu Udanpadikkaiyin Thiru Rathamae-2
Nithiya Meetpu Thantha Thiru Rathamae
Neethimaanaai Niruthina Thiru Rathamae-2-Yesuvin


Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Fr.S.J.Berchmans Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Fr.S.J.Berchmans Reviewed by Christking on July 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.