Um Anbukku Inaiyagumo - Dr. Jeyarani Andrew
Song | Oorairam Anbai Kandalum |
Album | Single |
Lyrics | Dr. Jeyarani |
Music | N/A |
Sung by | Dr. Jeyarani |
- Tamil Lyrics
- English Lyrics
ஓராயிரம் அன்பைக்கண்டாலும் / உம் அன்புக்கு இணையாகுமோ
ஒரு கோடி சிநேகம் வந்தாலும் / உம் சிநேகத்துக்கு நிகராகுமோ
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன் (2)
முதலும் முடிவும் ஆனவரே
முழுவதுமாய் என்னை அறிந்தவரே
இதுவரை நடத்தி வந்தவரே
இனியும் நடத்த வல்லவரே - இயேசுவே என் நேசரே
விழுகையில் தூக்கி எடுத்தவரே
அழுகையில் ஆறுதல் செய்பவரே
விழிகளில் நிறைந்து இருப்பவரே
வழிகளில் துணையாய் வருபவரே - இயேசுவே என் நேசரே
புதிய இதயம் கொடுத்தவரே
அதிக கிருபை அளித்தவரே
அழகிய உமது அன்புக்காக
அனுதினம் வாழ்ந்திடச்செய்பவரே - இயேசுவே என் நேசரே
பாவியாக நான் இருந்தேன்
பாழ்நிலமாக வாழ்ந்து வந்தேன்
பாசமாய் பூமியில் அவதரித்தீர்
இயேசுவே எனக்காய் உயிர்கொடுத்தீர் -- இயேசுவே என் நேசரே
Oorairam anbai kandalum
Um anbukku inai aagumo
Oru kodi sneham vandhalum
Um snehathukku nigaragumo
Yesuvae yen Naysarae
Um anbukkagavae uyir vaazgiraen-2
Mudhalum mudivum aanavarae
Muzuvadhumai yennai Arindhavarae
Idhuvarai nadhathi vandhavarae
Inium nadatha vallavarae
Vizhugail thooki anaippavarae
Azhugail aarudhal saibavarae
Vizhigalil niraindhu iruppavarae
Vazhigalil thunaiyai varubavarae
Pudhiya idhayam koduthavarae
Adhiga kirubaigal aazhithavarae
Azahiya umadhu anbukkaga
Anudhinam vaalndhida saibavarae
Paviyaga naan irundhen
Pal nilamaga vaalndhu vandhaen
Pasamai boomiyil avadharitheer
Yesuvae yenakkai uyir kodutheer
Um Anbukku Inaiyagumo - Dr. Jeyarani Andrew
Reviewed by Christking
on
July 08, 2021
Rating:
No comments: