Thooya Sthalathil - தூய ஸ்தலத்தில் | Pr.R. Reegan Gomez
Song | Thooya Sthalathil |
Album | Single |
Lyrics | Pr.R. Reegan Gomez |
Music | Stephen Sanders |
Sung by | Pr.R. Reegan Gomez |
- Tamil Lyrics
- English Lyrics
1. தூய ஸ்தலத்தில் உம்மையே
பணிந்து தொழுகிறோம்
உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே
2. தெய்வீக அமைதி சூழ்ந்திட
உம்மைப் பாடுகிறோம்
3. ஜீவபலியாய் எங்களை
உம்மிடம் அர்ப்பணித்தோம்
English
Thooya Sthalathil - தூய ஸ்தலத்தில் | Pr.R. Reegan Gomez
Reviewed by Christking
on
July 16, 2021
Rating:
No comments: