Thedivandha Deivam - தேடிவந்த தெய்வம் | Joel bagyaraj - Christking - Lyrics

Thedivandha Deivam - தேடிவந்த தெய்வம் | Joel bagyaraj


தேடிவந்த தெய்வம்
நம் இயேசு இருக்கிறார் யோவான் 3 : 16
தேற்றியணைத்த தெய்வம்
நம்மோடு இருக்கிறார் லூக்கா 1 : 78,79

(1) ஆபத்து காலத்தில் நோக்கி
என்னை கூப்பிடு என்றாரே எரேமியா 33 : 3;
எனக்கெட்டாததை செய்து
காத்து கொண்டாரே சங்கீதம் 91:15

(2) பாவத்தை கழுவியே மீட்டு என்னை
பரிசுத்தமாக்கினாரே
பரிசாய் எனக்கு இயேசு
இரட்சிப்பை ஈந்தாரே ரோமர் 6:20-23

(3) எல்லா புத்திக்கும் மேலான
சமாதானம் தேவன் தந்தாரே
என் சிந்தையை கிறிஸ்து
காத்துக் கொண்டாரே பிலிப்பியர் 4: 6,7

Thedivandha Deivam
Nam Yesu Irukeraar
Thetriyanaitha Deivam
Naammodu Irukeraar

Aabathu Kaalathil Nokki Ennai
Kuppedu Enraare
Ennakketathathai Seithu
Kaathu Kondare

Pavathai Kaluviye Meettu Ennai
Parisuthammakenaare
Ennakkettathatai Seithu
Kaathu Kondare

Ella Puttikum Mellana
Samadhanum Devan Thanthare
En Sinthayai Kiruzthu
Kaathu Kondare


Thedivandha Deivam - தேடிவந்த தெய்வம் | Joel bagyaraj Thedivandha Deivam - தேடிவந்த தெய்வம் | Joel bagyaraj Reviewed by Christking on July 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.