Ootrunda Parimala Thailam | Eva. Albert Solomon - Christking - Lyrics

Ootrunda Parimala Thailam | Eva. Albert Solomon


ஊற்றுண்ட பரிமளம
தெய்வம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
உம்மை நேசிப்பேன்
என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன் -2

1. என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவோம்-2
உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2
- ஊற்றுண்ட

2. என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் -2
என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே -2
- ஊற்றுண்ட

3. பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன்-2
பரிசுத்தர் பரிசுத்தரே-உம்
பரிசுத்தம் தாருமய்யா -2
- ஊற்றுண்ட

English


Ootrunda Parimala Thailam | Eva. Albert Solomon Ootrunda Parimala Thailam | Eva. Albert Solomon Reviewed by Christking on July 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.