Oliyana En Deivame - ஒளியான என் தெய்வமே
Song | Oliyana En Deivame |
Album | Single |
Lyrics | John Robert |
Music | John Robert |
Sung by | Minmini |
- Tamil Lyrics
- English Lyrics
ஒளியான என் தெய்வமே
நல் வழி காட்டும் மணி தீபமே
என் உள்ளம் எழுந்து வா
என் இல்லம் நிறைய வா
ஒளியான என் தெய்வமே
என் உள்ளம் நிலமானது
அதில் உன் வார்த்தை விதையானது (2)
சில மட்டும் பயிரானது
அதில் சில மட்டும் பயிரானது
அது காயாகி கனியானது
இருள் நீக்கும் ஒளியானவா
வாழ்வில் அருள் சேர்க்கும் வழியாக வா (2)
தெய்வீக உணவானவா
என் தெய்வீக உணவானவா
என்றும் மாறாத என் மன்னவா
Oliyana en Deyvamea
Nal Vali Kattum Mani Deepamea
En Ullam Eluntu Va
En Illam Niraiya Va
Oliyana en Deyvamea
En Ullam Nilamanathu
Adhil Un Varthai Vidhaiyanatu (2)
Sila Mattum Payiranatu
Atil Sila Mattum Payiranatu
Atu Kayaki Kaniyanadhu
Irul Nikkum Oliyanava
Valvil Arul Cerkkum Valiyaka Va (2)
Deyvika Unagavaga Va
En Deyvika Unagavaga Va
Endrum Maradha en Mannava
Oliyana En Deivame - ஒளியான என் தெய்வமே
Reviewed by Christking
on
July 02, 2021
Rating:
No comments: