Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher

Song | Irangungappa |
Album | Single |
Lyrics | Elizabeth Christopher |
Music | Isaac Samuel |
Sung by | Annie Judy |
- Tamil Lyrics
- English Lyrics
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் வேதனை மாற்றிட
இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் கண்ணீரை துடைத்திட
இரங்குங்கப்பா
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது
(மகனே, மகளே )
துக்க நாட்கள் முடிந்து போனது
1. வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ - 2
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே - உன்
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும் வாய்க்காமல் போய்விடுமே
- உன் துக்க நாட்கள்
2. வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
பெலத்தை தருகின்றவர் - புது
உன்னோடு இருக்கின்றாரே
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
அவர் உனக்கு பெலனானவர்
- உன் நாட்கள் நாட்கள்
3. வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
ஈசாக்கின் தேவனவர் - உனக்கு
நூறு மடங்கு தந்திடுவார்
வெறுமையான நிலங்களெல்லாம்
புல் வெளியாய் மாற்றிடுவார்
- உன் துக்க நாட்கள்
English
Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher
Reviewed by Christking
on
July 03, 2021
Rating:

No comments: