Eravilum Pahalilum Neeray - இரவிலும் பகலிலும் நீரே | Athira Shaju - Christking - Lyrics

Eravilum Pahalilum Neeray - இரவிலும் பகலிலும் நீரே | Athira Shaju


இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும்.

நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில் குருசினண்டையில், சேருவேன் ஆனந்தத்தோடே
உம் கிருபைகள் நினைத்து துதிப்பேன்.

என் பிராணனே, என் சிநேகமே
என் நாதனே, என் ஆத்மனே

1. அறியாமல், அகலாமல், அகமதில் கனிவோடே
ஆத்மநாதர் அணைப்பாரே, என் இதய வழிகளிலே
குருசென்தன் நிழலாகிடும், கனிவென்தன் நிழல் மேகமே
இருள்மூடும் என் விழிகளிலே, மகாதீபமாய் ஒளிரணுமே
இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும்.

2. கண்ணீர் உலராமல், அலைந்தேனே நானெங்கோ
மென்கருணையால் எனக்கு நல்கிய அன்பை உணராமல்
குருசென்தன் வழியாகிடும், கனிவிலும் மகாசிநேகமே
காயப்பட்ட என் இருதயத்தில், இளைப்பாறலாய் நிறையணுமே.
இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும்.

English


Eravilum Pahalilum Neeray - இரவிலும் பகலிலும் நீரே | Athira Shaju Eravilum Pahalilum Neeray - இரவிலும் பகலிலும் நீரே | Athira Shaju Reviewed by Christking on July 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.