Ebenezarae - எபிநேசரே | Blessyca Sharon
Song | Ebenezarae |
Album | Neerae Pothum |
Lyrics | Miss. Blessyca Sharon |
Music | Blessy Catherine |
Sung by | Miss. Blessyca Sharon |
- Tamil Lyrics
- English Lyrics
எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை
நடத்தி செல்வீர் - 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே - 2
1) யெகோவா ராப்பா
எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
இம்மட்டும் சுகம் தந்த ய
ெகோவா ராப்பா குறைவின்றி
காத்திடுவீர் - 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே - 2
2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர் - 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே - 2
English
Ebenezarae - எபிநேசரே | Blessyca Sharon
Reviewed by Christking
on
July 16, 2021
Rating:
No comments: