Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு - James kumar | John |Godwin Charles - Christking - Lyrics

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு - James kumar | John |Godwin Charles


அருணோதயம் போல இயேசு
உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல்
வாசம் தருகிறார் -2

என் அன்பே இயேசுவே
என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே
என் அமுதம் இயேசுவே -2
1
நதிகள் ஓரம் தங்கும் புறாவின்
கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும்
கவர்ந்துக் கொண்டவர் - 2
- என் அன்பே இயேசுவே
தூதாயிம் பழங்கள் எல்லாம்
வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு
உமக்கு தருகிறேன் - 2
- என் அன்பே இயேசுவே
பதினாயிரம் பேரில் சிறந்த
அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும்
என்னை தருகிறேன் - 2
-என் அன்பே இயேசுவே

English


Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு - James kumar | John |Godwin Charles Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு - James kumar | John |Godwin Charles Reviewed by Christking on July 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.