Ummai Polle - Women Worship Warriors - 2021 - Christking - Lyrics

Ummai Polle - Women Worship Warriors - 2021


உம்மை போல யாரும் இல்லை
என்னை என்றும் நேசிக்க-2
உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்
நான் உமக்காக உயிர் வாழ்கிறேன்-2

1.நிந்தனைகள் போராட்டம்
பழி சொற்கள் அவமானம்
எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்-2
உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்
நான் உமக்காக உயிர் வாழ்கிறேன்-2

2.வறட்சிகள் வந்தாலும்
தனிமையில் நின்றாலும்
என் சார்பில் நீர் போதும் என்பேன்-2
உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்
நான் உமக்காக உயிர் வாழ்கிறேன்-2-உம்மைப்போல

English


Ummai Polle - Women Worship Warriors - 2021 Ummai Polle - Women Worship Warriors - 2021 Reviewed by Christking on June 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.