Kartharin Aavi Engeyo | Dr a Jawahar Samuel | Daniel Jawahar - Christking - Lyrics

Kartharin Aavi Engeyo | Dr a Jawahar Samuel | Daniel Jawahar


கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்-2

அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்-6
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

1.ஜீவனும் சுவாசமும்
உயிரெல்லாம் அவர் தான்
சிந்தையும் தியானமும்
ஏக்கமும் அவர் தான்
என்னையே மறந்தேன்
உம்மையே கவர்ந்தேன்
நெஞ்சத்தில் உம்மையே
சொந்தமாய் அடைந்தேன்

உங்க சமுகம் மூடுதே
இதயம் உங்களை பாடுதே-6
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

2.பர்வதம் நோக்கியே
கண்களும் பார்க்குதே
ஒத்தாசை வருவதை
ஆவியும் உணருதே
உள்ளத்தின் ஆழத்தில்
ஏதேதோ நடக்குதே
இயேசுவே இயேசுவே
என்னையே மறக்கிறேன்

மகிமையின் மேகமும்
என்னையே நடத்துதே
அக்கினி ஸ்தம்பமும்
என்னையே காக்குதே-3
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

3.கருவையும் கண்டீரே
கரத்தாலே சுமந்தீரே
கண்மணி போல
என்னையும் காத்தீரே-2

என்றுமே நீங்க தான்
எல்லாமே நீங்க தான்-2
இயேசு மட்டும் போதுமே-8
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2-கர்த்தரே

English


Kartharin Aavi Engeyo | Dr a Jawahar Samuel | Daniel Jawahar Kartharin Aavi Engeyo | Dr a Jawahar Samuel | Daniel Jawahar Reviewed by Christking on June 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.