Enthan Ullam - எந்தன் உள்ளம் | Rev. Alwin Thomas - Christking - Lyrics

Enthan Ullam - எந்தன் உள்ளம் | Rev. Alwin Thomas


எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா - 2

இயேசுநாயகா... இயேசுநாயகா...
உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா

திரும்பவிழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாதுகாரும் இயேசுநாயகா - 2

இயேசுநாயகா... இயேசுநாயகா...
கிருபைஇழாதுகாரும்இயேசுநிõயகா

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கிறார்
வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கிறார்

இயேசுதேவாஅர்ப்பணித்தேன்
என்னையேநான்அர்ப்பணித்தேன் - (2)
ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்
என்இதயம்வாசம்செய்யும் (2)

தகப்பனே உம்பீடத்தில் தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்

உகந்த காணிக்கையைாய் ஒப்புக்கொடுத்தேனைய்யா
சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா
ஐயா சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா

நான் எம்மாத்திரம் ஒருபொருட்டாய் எண்ணுவதற்கு -(2)
காலை தோறும் கண்ணோக்கிப்பார்க்கிறீர்
நமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (2)

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
ஐயா உமக்கே ஆராதனை
என் உயிருள்ள நாளெல்லாம்

English


Enthan Ullam - எந்தன் உள்ளம் | Rev. Alwin Thomas Enthan Ullam - எந்தன் உள்ளம் | Rev. Alwin Thomas Reviewed by Christking on June 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.