Enn Yesuvae - என் இயேசுவே | Karunya David
Song | என் இயேசுவே |
Album | Ennai Arindhavarae |
Lyrics | Sis. Greetaraj |
Music | Bro.A.Sebastian |
Sung by | Sis. Karunya David |
- Tamil Lyrics
- English Lyrics
என் இயேசுவே என் தெய்வமே
எனக்காகவே மரித்தீரே ( 2)
உம் இரத்தம் சிந்தியல்லோ
என்னை நீர் மீட்டு கொண்டீர் ( 2)
என் இயேசுவே
பலியான ஆட்டுக்குட்டி
பாவங்களில் மீட்பு பலி ( 2)
உம் சித்தம் செய்வது தான்
என்றும் என் மீட்பின் வழி ( 2)
என் இயேசுவே
வெண்கல சர்ப்பத்தை உயத்திடவே
பாலைவனத்தின் ஜனங்கள் மீட்பு பெற்றன - ( 2) ( மோசே )
உயர்த்தபட்டாரே இயேசு சிலுவையிலே
நித்திய மீட்பை பெற்று தந்தாரே ( 2)
என் இயேசுவே
En Yesuvae En Deivamae
Enakkagavae Maritheerae
Um Raththam Sinthiyallo
Ennai Neer Meetu Kondeer
Baliyaana Aatukutti
Paavangalin Meeetpu Bali
Um Siththam Seivathu Thaan
Endrum En Meetpin Vazhi
Venkala Sarppathai Uyarthidavae
Paalaivanathin Janangal Meetpu Pettranar
Uyarthappattavare Yesu Siluvaiyilae
Niththiya Meetpai Pettru Thanthaarae
Enn Yesuvae - என் இயேசுவே | Karunya David
Reviewed by Christking
on
June 07, 2021
Rating:
No comments: