Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar
Song | Appa Um Kirubaikku |
Album | Single |
Lyrics | Pas.James kumar.A |
Music | John Nathanael |
Sung by | Pas.James kumar.A |
- Tamil Lyrics
- English Lyrics
அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே
வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
1.திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2
பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
2.சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2
எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா
English
Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar
Reviewed by Christking
on
June 07, 2021
Rating:
No comments: