Ummaivida Perusa Yedhuvum Illa - Godson GD - Christking - Lyrics

Ummaivida Perusa Yedhuvum Illa - Godson GD


பொன் சிலையை நான் வணங்கிட மாட்டேன்
இயேசுவே உம்மை ஆராதிபேன்
என் உயிர் போனாலும்
உலகத்தை நான் பின்பற்ற மாட்டேன்
இயேசுவே உம்மை தொடர்ந்திடுவேன்

உம்மை விட பெருசா
எந்த இசையும் இல்ல
உம்மை விட பெருசா
எந்த உறவும் இல்ல
உம்மை விட பெருசா
எந்த ஊழியமும் இல்ல
உம்மை விட பெருசா
இந்த உலகில் எதுவும் இல்ல


அக்கினி சூளையில்
தள்ளினாலும்
வேகாமல் வெளியே வந்திடுவேன்
சிங்கங்களின் கெபியில்
அடைத்தாலும்
சேதாரம் இல்லாமல் வாழ்ந்திடுவேன்
உம் ஸ்தானத்தை எதற்கும்
("யாருக்கும்" second time)
கொடுக்க மாட்டேன்
எந்த விக்கிரகமும்
வாழ்க்கையிலே
வணங்க மாட்டேன்

English


Ummaivida Perusa Yedhuvum Illa - Godson GD Ummaivida Perusa Yedhuvum Illa - Godson GD Reviewed by Christking on May 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.