Pinnoakkaen Naan - Benny John Joseph - Christking - Lyrics

Pinnoakkaen Naan - Benny John Joseph


சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் – 2

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4

கட்டுக்களை அருணத்திடும் நாமம் இதே
தடைகளை தகர்த்திடும் நாமம் இதே – 2
இயேசுவின் பின்னே போக துணிந்தான் – 3

பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 3
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்


Suzhnilaikalai Parkkilum
En Thaevan Periyavar
Pelaveenankalai Parkkilum
En Thaevan Periyavar – 2

Thuthiyinaal Yuththam Seyvoem
Jepaththinaal Yuththam Seyvoem
Arikkaiyaal Yuththam Seyvoem
Ippadi Thaan Yuththam Seyvoem – 2

Suzhnilaikalai Parkkilum
En Thaevan Periyavar
Pelaveenankalai Parkkilum
En Thaevan Periyavar – 2

Thuthiyinaal Yuththam Seyvoem
Jepaththinaal Yuththam Seyvoem
Arikkaiyaal Yuththam Seyvoem
Ippadi Thaan Yuththam Seyvoem

Jepaththinaal Yuththam Seyvoem

Thuthiyinaal Yuththam Seyvoem
Jepaththinaal Yuththam Seyvoem
Arikkaiyaal Yuththam Seyvoem
Ippadi Thaan Yuththam Seyvoem – 2

Iyaesuvin Pinnae Poega Thuninthaen – 3
Pinnoekkaen Naan – 2
Ulakam En Pinnae Siluvai En Munnae – 3
Pinnoeknan Naan – 2
I Have Decided To Follow Jesus – 3
No Turning Back – 4
Pinnoeknan Naan – 2


Pinnoakkaen Naan - Benny John Joseph Pinnoakkaen Naan - Benny John Joseph Reviewed by Christking on May 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.