Jebame Jeyam - ஜெபமே ஜெயம் | Blessing Ezekiel
Song | Jebamae Jeyam |
Album | Yesu Mathuramae |
Lyrics | Pr.J.A.Blessing Ezekiel |
Music | Blessy Catherine |
Sung by | Pr.J.A.Blessing Ezekiel |
- Tamil Lyrics
- English Lyrics
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2
(என்) கர்த்தருக்கு நான் தேவை-2
நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம்
நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2
1.ஜெப நடை போன இயேசுவை போல்
ஜெப நடை போக நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
2.பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல்
பலமுடன் ஜெபிக்க நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
3.சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல்
சத்துருவை ஜெயிக்க நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
English
Jebame Jeyam - ஜெபமே ஜெயம் | Blessing Ezekiel
Reviewed by Christking
on
May 10, 2021
Rating:
No comments: