Jeba Aavi Thaarumaiyya - ஜெபஆவி தாருமைய்யா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhElM_ZmmDL1Bh57Mm2gqaqmK2xuSwb2AB3eAmqkV6AGAwwnfzqpma_qeA9N_p8SNRuaAjOmo7Ae9Od4o0whluZTSqrv74t4t0al2xmV-phYl6lLshh8oU1_h5yuybJtnOxnQ4GFR_cmUE/s0/Jeba-Aavi-Tharuma-Song-Lyrics.jpg)
Song | Jeba Aavi |
Album | Single |
Lyrics | Bro. Mohan C Lazarus |
Music | Sweeton J Paul |
Sung by | Sathya Prakash |
- Tamil Lyrics
- English Lyrics
ஜெபஆவி தாருமைய்யா – எனக்கு
மன்றாட்டாவி தாருமைய்யா
இரவும் பகலும் ஜெபித்திடவே
ஜெபஆவி தாருமைய்யா
ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
எல்லாரும் இரட்சிக்கப்படவே
ஏக்கத்தோடு ஜெபித்திடவே
பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
பாரமதைத் தாருமைய்யா
என் ஜனங்கள் மீட்கப்படவே
வியாகுலமாய் வேண்டிடவே
கண்ணீரைத் தாருமைய்யா – எனக்கு
கண்ணீரைத் தாருமைய்யா
Jeba Aavi Thaarumaiyya – Enakku
Mantrattaavi Thaarumaiyya
Irauvm Pagalum Jebithidave
Jeba Aavi Thaarumaiyaa
Jebithiduvean Naan Jebithiduvean
Idaividamal Naan Jebithiduvean
Jeyithiduvean Naan Jeyithiduvean
Saaththanai Naan Jeyithiduvean
Ellarum Ratchikapadave
Yeakkathodu Jebithidave
Paaramathai Thaarumaiyya – Aathma
Paaramathai Thaarumaiyya
En Janangal Meetkapadave
Viyakulamaai Veandidave
Kanneerai Thaarumaiyya Enakku
Kannirai Thaarumaiyya
Jeba Aavi Thaarumaiyya - ஜெபஆவி தாருமைய்யா
Reviewed by Christking
on
May 02, 2021
Rating:
![Jeba Aavi Thaarumaiyya - ஜெபஆவி தாருமைய்யா](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhElM_ZmmDL1Bh57Mm2gqaqmK2xuSwb2AB3eAmqkV6AGAwwnfzqpma_qeA9N_p8SNRuaAjOmo7Ae9Od4o0whluZTSqrv74t4t0al2xmV-phYl6lLshh8oU1_h5yuybJtnOxnQ4GFR_cmUE/s72-c/Jeba-Aavi-Tharuma-Song-Lyrics.jpg)
No comments: