Ennil Enna Nanmai - என்னில் என்ன நன்மை | Thiruthuvaraj Sebastian - Christking - Lyrics

Ennil Enna Nanmai - என்னில் என்ன நன்மை | Thiruthuvaraj Sebastian


என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே

1. பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு

2. திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
ஏன் இந்த காயம் ஐயா ஏன் இந்த காயம்

3. ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
ஏன் இந்த கதறல் என்னை மீட்கும் தெய்வ குமுறல்

Yennil yenna nanmai kandeer
Yenakkaai undhan Jeevan thantheer
Undhan anbai yenni paarkiren
Yennaith thedi vantha dheivame

1. Paavangal yeraalam naan seythathaal - 2
Paaduhal ahoramaai matriya paavi naan – 2
Yean indha anbu yen mel
yean indha anbu - yennil..

2. Thiru ratham sinthiya um thiru meniyin kaayangal - 2
Paarthathum yen kal manam karaindhu pokuthe - 2
Yean indha kaayam aiyaa
Yean intha kaayam - yennil …

3. Yean yennai kai vitteer yena katharum kural ketkiren - 2
Appaavin mugam thedi thavikkum pillayaai - 2
Yean intha katharal Yennai meetkum dheiva kumural – 2 Yennil…



Ennil Enna Nanmai - என்னில் என்ன நன்மை | Thiruthuvaraj Sebastian Ennil Enna Nanmai - என்னில் என்ன நன்மை | Thiruthuvaraj Sebastian Reviewed by Christking on May 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.