Ennai Asirvadhiyum | Pastor Timothy Sharan
Song | Devareer Ennai |
Album | Single |
Lyrics | Timothy Sharan |
Music | Calvin Immanuel |
Sung by | Timothy Sharan |
- Tamil Lyrics
- English Lyrics
ததேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்
இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும்
தேவன் வல்லவர்-2
பரம்பரை சாபங்கள் நீங்கனும்
என் இதயத் தழும்புகள் மறையனும்
தீராத வியாதிகள் நீங்கனும்
என் வறுமை எல்லாம் செழிக்கனும்
வாக்குப்பண்ணிணீரே
என்னை உயர்த்துவேன் என்று
உம் வாக்குகள் எல்லாம்
ஆம் என்றும் ஆமேனே-2-தேவரீர்
என்னை உயர்த்தும் வரை
நீர் ஓய்வதில்லை
நீர் உயர்த்தும் வரை
நான் ஓய்வதில்லை-2
நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பெருகச் செய்வாரே-2-தேவரீர்
Devareer Ennai Aaseervathiyum
En Ellaigal Virivaagattum
Um Karathai En Mel Vaithu
Theengindri Kaathukkollum
Isravai Aaseervathikkum
Devan Vallavar-2
Parambarai Saabangal Neenganum
En Idhaya Thazhumbugal Marayanum
Theeraatha Viyathigal Neenganum
En Varumai Ellam Sezhikkanum
Vakkuppannineerae
Ennai Uyarthuvaen Endru
Um Vakkukal Ellam
Aam Endrum Amenae-2-Devareer
Ennai Uyarthum Varai
Neer Ooivathillai
Neer Uyarthum Varai
Naan Ooivathillai-2
Nammai Aaseervathikkave Aasirvathippar
Peruga Seivaarae-2-Devareer
Ennai Asirvadhiyum | Pastor Timothy Sharan
Reviewed by Christking
on
April 04, 2021
Rating:
No comments: