Um Kai Remix - Arpana Sharon | Fenicus Joel
Song | Um Kai |
Album | Single |
Lyrics | Arpana Sharon & Fenicus Joel |
Music | Keba Jeremiah |
Sung by | Arpana Sharon & Fenicus Joel |
- Tamil Lyrics
- English Lyrics
உம் கை என்
ஆத்துமாவை அமர செய்யும்
உம் கை என் காரியத்தை
வாய்க்கப்பண்ணும் - 2
உம் கை என் சந்துருவை
எட்டி பிடிக்கும்
உம் கை அற்புதங்கள் செய்துமுடிக்கும்
பறந்து காக்கும் பட்சி போல
என்னை காக்கும் தேவனே
பறந்து நேசம் உள்ள செட்டை
கீழே தஞ்சம் கொண்டேனே -2
1. மனம் திறந்து உணர்ந்து
என்னை உமக்கு தந்தேன்
வழி திறந்து மகிழ்ந்து உம்மை
மீண்டும் நெருங்கினேன்
உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
என் புலம்பலை மறக்க செய்திட்டீர்
இயேசுவே உம்மை விட்டு
எங்கே நான் செல்வேன்
இயேசுவே உம்மை விட்டு
நான் யாரை தேடுவேன்
English
Um Kai Remix - Arpana Sharon | Fenicus Joel
Reviewed by Christking
on
March 14, 2021
Rating:
No comments: