Snaehaarppanam - சிநேகார்ப்பணம் | Anna Rose Antony - Christking - Lyrics

Snaehaarppanam - சிநேகார்ப்பணம் | Anna Rose Antony


(சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) x 2
ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.
(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்
இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2
சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்.

1. (கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) x 2
(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) x 2
(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்
இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2
சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்.

2. (சிநேகத்தில் ஒன்றாய் புது சிருஷ்டியாய்,
சிநேகத்தின் பலிக்காய் மாறிடலாம்) x 2
(ஆத்மாவில் நிறையும் உம் சிநேகம், என்றும் ஒருமையாய் இப்பந்தி இணைவோம்) x 2
(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்
இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2
சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்

English


Snaehaarppanam - சிநேகார்ப்பணம் | Anna Rose Antony Snaehaarppanam - சிநேகார்ப்பணம் | Anna Rose Antony Reviewed by Christking on March 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.