Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel
Song | Samadhanam |
Album | Pugalidamey |
Lyrics | Rev.Dr.S.Rajendran |
Music | Vicky Gideon, Joel Asir |
Sung by | Sis.Kirubavathi Daniel |
- Tamil Lyrics
- English Lyrics
சமாதானம் தரும் இயேசு
வந்தால் பறந்தோடும்
மன மாசு என்றும்
1. ஓடிடும் காட்டாற்றில் அகப்பட்ட
சிறு இலை போன்றதே
வாழ்வினில் என்றுமே நம் நிலை
நாடி வா! நாடி வா!
என்றேசு அழைக்கிறார்
கோடையில் நீரின்றி வாடிடும்
மான் இனம் நீரிடம் அல்லாது
வேறிடம் ஏகுமோ
ஓடி வா! ஓடி வா!
என்றேசு அழைக்கிறார்
வாழ்வினிலே நிலை
தாழ்ந்திடும் போதிலும்
தாங்கிடுவார் இயேசு
ஆறுதல் தருவார்
தேடி வா! தேடி வா!
என்றேசு அழைக்கிறார்
தேடிடும் உள்ளமே
அவரிடம் வாராயோ
English
Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel
Reviewed by Christking
on
March 26, 2021
Rating:
No comments: