Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus
Song | Maenmai Paaratuvaen |
Album | Single |
Lyrics | Bro. Mohan C Lazarus |
Music | Sweeton J Paul |
Sung by | Praiselin Stephen |
- Tamil Lyrics
- English Lyrics
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே - 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் - என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் - இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
- சிலுவை எந்தன்
2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் - இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன்
- சிலுவை எந்தன்
English
Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus
Reviewed by Christking
on
March 28, 2021
Rating:
No comments: