Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு | Pr.R. Reegan Gomez
Song | Ezhunthu Oli |
Album | Single |
Lyrics | Pr.R. Reegan Gomez |
Music | Pr. Vijay Aaron Elangovan |
Sung by | Eva. Albert Solomon |
- Tamil Lyrics
- English Lyrics
எழுந்து ஒளி வீசு - நீ
எழுந்து ஒளி வீசு
கர்த்தரின் மகிமை உன்மேல் வந்தது
1. தூசியை உதறிடு, துயரங்கள் மறந்திடு
தூயவர் இயேசுவை துதித்துப் பாடிடு
பற்றி எரிந்திடு பற்றி எரிந்திடு
இயேசுவுக்காக ஜொலித்திடு
பற்றி எரிந்திடு பற்றி எரிந்திடு
சாத்தானை நீ ஜெயித்திடு
2. உலகைக் கலக்கிடும் காலம் இதுவே
உலகை ஜெயித்தவர் உன்னை அழைக்கிறார்
3. அச்சமில்லையே அச்சமில்லையே
ஆண்டவர் வல்லமை என்றும் பெரியதே
4. சேனையாய் எழும்பிடு தடைகளை நீக்கிடு
சோதனை ஜெயித்திடு மகிமையைக் கண்டிடு
English
Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு | Pr.R. Reegan Gomez
Reviewed by Christking
on
March 31, 2021
Rating:
No comments: