Devareer - தேவரீர் | Judy Dawson
Song | Devareer |
Album | Ummodu Thaan |
Lyrics | Sis. Judy Dawson |
Music | Dr.Jijo C John |
Sung by | Sis.Judy Dawson & Ps.Chris Dawson |
- Tamil Lyrics
- English Lyrics
தேவரீர் ஒரு வார்த்தையால்
எல்லாம் உருவாக்கினீர்
அவர் சொல்ல காற்று அடங்கும்
அவர் சொல்ல மலைகள் நிற்கும்
அவர் சொல்ல அலைகள் அடங்கும்
ஒரு வார்த்தையால்
கூடாததில்லையே
என் தேவனால்
Nothing is impossible
With my God
கர்த்தர் செய்யும் செயல்கள்
யாவும் புதுமையானது
கடலின் நடுவே நடக்க செய்தார்
பார்வோன் சேனையை மூழ்கடித்தார்
அக்கினியும் மேகத்தாலும்
நடத்தி செண்டார், அவர் நல்லவர்
யேசுவால் கூடாததென்று
எதுவும் இல்லையே
இயேசுவின் நாமத்தில் கட்டுகள் உடையும்
இயேசுவின் நாமத்தில் வியாதி மறையும்
இயேசுவின் நாமத்தில் மரித்த யாவும்
உயிர் பெற்றிடும்
English
Devareer - தேவரீர் | Judy Dawson
Reviewed by Christking
on
March 24, 2021
Rating:
No comments: