Poopoovaay Pani Sinthum Song Lyrics
- TAMIL
- ENGLISH
பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே
மின்னி மின்னி ஜொலித்ததே – விடி வெள்ளி ஓன்று
மெல்ல மெல்ல நகர்ததே – பெல்தலேம் நோக்கி
வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் – ௮து (2)
1. விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் வியந்து நிர்க்க
மண்ணோரின் பாவம் போக்க
மாசற்ற இரத்தம் சிந்த
மானிடனாய் அன்று அவதரித்தார் – அவரை
சாஷ்டாங்கம் செய்து கெள்ள
சாஸ்திரிகளூக்கு அன்று
வழிகாட்டியுது அந்த நட்சத்திரம் –
௮து வால் நட்சத்திரம்
வழி காட்டும் நட்சத்திரம் (2)
2. உலகெங்கிலும் பிரகாசிக்கும்
மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம்
வாழ்வில் விளக்கேற்றி
பாவ இருள்ளகற்றும்
திருச்சூடரே உம்மை வணங்குகிறோம் – இயேசுவை
இதயத்தில் ஏற்றுக்கொன்று
சாட்சிகளாய் உலகில்
வாழ்திடுவோம் மின்னும் நட்சத்திரமாய் –
இயேசுதான் நட்சத்திரம்
வழி காட்டும் நட்சத்திரம் (2)
Poopoovaay Pani Sinthum Kaalaththilae
Pooveemeethu Vinn Vaenthan Thontinaarae
Minni Minni Jeாliththathae – Viti Velli Ontu
Mella Mella Nakarthathae – Pelthalaem Nnokki
Vaal Natchaththiram Vali Kaattum Natchaththiram – Athu (2)
1. Vinnnavarkal Vaalththuraikka
Mannavarkal Viyanthu Nirkka
Mannnnorin Paavam Pokka
Maasatta Iraththam Sintha
Maanidanaay Antu Avathariththaar – Avarai
Saashdaangam Seythu Kella
Saasthirikalookku Antu
Valikaattiyuthu Antha Natchaththiram –
Athu Vaal Natchaththiram
Vali Kaattum Natchaththiram (2)
2. Ulakengilum Pirakaasikkum
Meyoliyae Ummai Vaalththukintom
Vaalvil Vilakkaetti
Paava Irullakattum
Thiruchchadarae Ummai Vanangukirom – Yesuvai
Ithayaththil Aettukkeாntu
Saatchikalaay Ulakil
Vaalthiduvom Minnum Natchaththiramaay –
Yesuthaan Natchaththiram
Vali Kaattum Natchaththiram (2)
Poopoovaay Pani Sinthum Song Lyrics
Reviewed by Christking
on
February 15, 2021
Rating:
No comments: