Pongi Varu Arul Song Lyrics - Christking - Lyrics

Pongi Varu Arul Song Lyrics


பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே

தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா

தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா

கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா


Pongi Varum Arul Manitharai Maattiduthae
Mangip Pona Manam Puthuvaalvil Malarnthiduthae

Theeyavar Thirudan Kotiyavar Kolainjarum
Yesuvil Maattam Pettar
Maariya Manathudan Mangala Vaalvukku
Alaikkiraar Otiyae Vaa

Thaevanin Aaviyaal Viduthalai
Vaalvinai Pettavar Palarumunndu
Yesu Makaa Raajan Unnaiththaan Alaikkiraar
Nampi Nee Otiyae Vaa

Kirupaiyin Naatkalai Thayavudan Aettida
Kanivudan Vaenndukirom
Varukaiyin Naalinil Varunthida Vaenndaam
Nee Alaikkiraar Otiyae Vaa

Pongi Varu Arul Song Lyrics Pongi Varu Arul Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.