Podhum Podhum Sodhanaigal Song Lyrics - Christking - Lyrics

Podhum Podhum Sodhanaigal Song Lyrics


போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

1. தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா

2. கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்

3. பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்


Podhum Podhum Sodhanaigal podhumae
Vaendum vaendum aarudhal vaendumae
Dhayaparanay irangi vaarumae

1. Thappendru therindhum thappayae seigirayn
Thappikka vazhi illaiyaa
Thappae seyyaadha en yesu dheva
Thappikka vazhi seiveeraa

2. Kangalil ichai kondaen maamisathil ichai kondaen
Jeevanil perumai kondaen
Eppadi ivaigalai maerkolvaen endru
Ummaiyae noekki nindrayn

3. Paavathai seyyumbodhu paavam ennai soozhum podhu
Kartharai naan marakkirayn
Paavathin palanai naan adaiyum bodho
Kartharai naan ninaikirayn

Podhum Podhum Sodhanaigal Song Lyrics Podhum Podhum Sodhanaigal Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.