Visuvasa Kappal - விசுவாசக் கப்பல் Song Lyrics - Christking - Lyrics

Visuvasa Kappal - விசுவாசக் கப்பல் Song Lyrics


விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ


1.Visuvaasa Kappal Ondru Selgindradhu
Puyal Vandha Podhum
Thendral Veesum Podhum
Asaindhaadi Sellugindradhu - (2)
Akkarai Nokki - (2)
A lolo - Iylasa - (6) A lolo Iylasa

2.Parandha Samuthirathil Selgindradhu
Baara Sumaiyodu Selgindradhu
Paraparapodu Selgindradhu
Paraman Vazhum Param Nokki
A lolo - Iylasa - (6) A lolo Iylasa

3.Aazham nirai Kadalil Selgindradhu
Alai Vandhu Modhiyum Selgindradhu
Andavar Adharku Maalumiyaam
A lolo - Iylasa - (6) A lolo Iylasa

4.Neediya Porumaiyodu Selgindradhu
Nilai Belamaga Selgindradu
Nirandharamana Idathai Kaana
A lolo - Iylasa - (6) A lolo Iylasa



Visuvasa Kappal - விசுவாசக் கப்பல் Song Lyrics Visuvasa Kappal - விசுவாசக் கப்பல் Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.