Venpani Vizhum Iravil - வெண் பனி விழும் இரவில் | Nirmal | Amali Deepika - Christking - Lyrics

Venpani Vizhum Iravil - வெண் பனி விழும் இரவில் | Nirmal | Amali Deepika


வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட-2
மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2
-வெண்பனி

1.பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா-2
உம்மை அல்லால் ஒன்றும் இல்லை உம்மையன்டி நாங்கள் -2
- வெண்பனி

2.மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே -2
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார்-2
-வெண்பனி

3.மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2
-வெண்பனி


English


Venpani Vizhum Iravil - வெண் பனி விழும் இரவில் | Nirmal | Amali Deepika Venpani Vizhum Iravil - வெண் பனி விழும் இரவில் | Nirmal | Amali Deepika Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.