Varalaatrinaye Rendaai - வரலாற்றினையே இரண்டாய் | Benny Pradeep
Song | Immanuvel Neerae |
Album | Single |
Lyrics | Benny Pradeep |
Music | N/A |
Sung by | Benny Pradeep ( Team) |
- Tamil Lyrics
- English Lyrics
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே
பேரொளியில் என்னை நடக்க செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலை எல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
நான் உம்மைப் போற்றுவேன் நான்
உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன்
{என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே} (X2)
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே
நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய்
வந்தீர் இயேசையா
நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
{என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே} (X2)
- வரலாற்றினையே
Varalaatrinaye Rendaai Piritha Athisayavaanay
Puvi Meetidavae Mannil Vantheeray
Thaen Inimayilum Inimayaana Azhagiyavaanay
Paeroliyil Ennai Nadakka Seitheeray
Neenga Vanthitathaala Paavam Pochu
Kavalai Ellam Poyae Pochu
Sabangal Ellam Maranju Ponathey
Devan Parathil Irunthu Irangi Vantheer
Manithannaga Maari Inge
Adimai Ennayum Meetu Kondeeray
Naan Ummai Potruvaen
Naan Ummai Pugaluvaen
Thinam Nandri Solli Anbai Paadi
Ummai Vanguvaen en
Immanuvel Neeray Neer
Ennodirukindreeray Ini
Ennalumay Umnaamamay
Paadi Potruvaenay en
{Immanuvel Neeray Neer
Ennodirukindreeray Ini
Ennalumay Umnaamamay
Paadi Potruvanay} (X2)
Aathi Thiru Vaarthayae
Vidivelli Natchathiramay
Paraloga Rajavae Neerthan Easaiya
Kanniyin Mainthanaaga
Yutha Raja Singamaaga
Deva Aattukuttiyaai
Vantheer Easaiya
Nyaya Pramanathai Maatri Eluthum Devan Neeray
Puthu Udanpadikayin Mathiyastharum Neeray Neeray
Deva Kirubayin Muzhu Uruvam Neeray Neeray
Neer Ennodirukkum Ovvorunaalum
Kalikoornthu Paaduven
{Immanuvel Neeray Neer
Ennodirukindreeray Ini
Ennalumay Umnaamamay
Paadi Potruvanay} (X2)
- Varalaatrinaye
Varalaatrinaye Rendaai - வரலாற்றினையே இரண்டாய் | Benny Pradeep
Reviewed by Christking
on
December 12, 2020
Rating:
No comments: