Ullathil Avaraipol - உள்ளத்தில் அவரைப்போல் | ECI Anbu Nagar Choir - Christking - Lyrics

Ullathil Avaraipol - உள்ளத்தில் அவரைப்போல் | ECI Anbu Nagar Choir


உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை - (2)

அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்

1. அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2)

2. கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2)


English


Ullathil Avaraipol - உள்ளத்தில் அவரைப்போல் | ECI Anbu Nagar Choir Ullathil Avaraipol - உள்ளத்தில் அவரைப்போல் | ECI Anbu Nagar Choir Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.