Thiruvaasal - திருவாசலிலே | Philip Ross - Christking - Lyrics

Thiruvaasal - திருவாசலிலே | Philip Ross


திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்
என் தாயின் கர்ப்பத்தில்
நீர் தெரிந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை

1. குயவன் கையில் களிமண் நானே
உகந்த பாத்திரமாக என்னை
உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே
- திருவாசலில்

2. மலைபோல துன்பங்கள்
என்னை சூழ்ந்த போது
பனி போல ஆக்கிட வந்தவரே
நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே
- திருவாசலில்


English


Thiruvaasal - திருவாசலிலே | Philip Ross Thiruvaasal - திருவாசலிலே | Philip Ross Reviewed by Christking on December 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.