Paavi Ennai Nesitheer Song Lyrics
- TAMIL
- ENGLISH
பாவி என்னை நேசித்தீர்
உம் அன்பு மாபெரிது
பாவங்களை மன்னித்தீர்
உம் அன்பு மாபெரிது
ஆராதிப்பேன் உம்மையே
உயர்த்துவேன் உம்மையே
மாசற்ற உம் இரத்தத்தால்
உம் மகனாக என்னை மாற்றினீர்
இணையில்லா உந்தன் அன்பால்
உம்மோடு இணைத்து விட்டீர்
உள்ளத்தில் மாற்றம் தந்தீர்
என் எண்ணத்தில் தூய்மை தந்தீர்
அளவில்லா உந்தன் அன்பு
போதும் என் ஆயுள் எல்லாம்
காரிருள் நீங்கினதே
தீபமாய் நீர் வந்ததால்
இயேசுவே உம் அன்பை போல்
எங்கும் நான் காணவில்லை
Paavi Ennai Naesiththeer
Um Anpu Maaperithu
Paavangalai Manniththeer
Um Anpu Maaperithu
Aaraathippaen Ummaiyae
Uyarththuvaen Ummaiyae
Maasatta Um Iraththaththaal
Um Makanaaka Ennai Maattineer
Innaiyillaa Unthan Anpaal
Ummodu Innaiththu Vittir
Ullaththil Maattam Thantheer
En Ennnaththil Thooymai Thantheer
Alavillaa Unthan Anpu
Pothum en Aayul Ellaam
Kaarirul Neenginathae
Theepamaay Neer Vanthathaal
Yesuvae Um Anpai Pol
Engum Naan Kaanavillai
Paavi Ennai Nesitheer Song Lyrics
Reviewed by Christking
on
December 15, 2020
Rating:
No comments: