Ovvoru Naatkalilum Piriyamai Song Lyrics - Christking - Lyrics

Ovvoru Naatkalilum Piriyamai Song Lyrics


ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்
பெருங்கிருபை நினைக்கும்போது
என்ன பதில் செய்வனோ (2)
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு

2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்ல பெயரை (2)
வளர்த்தி இவ்வளவாக
உம் நாம மகிமைக்காக (2)

3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் நல்கினீர்
மகிமையை பலியாக்கினீர் (2)
நான் இரட்சிப்படைவதற்கு
பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு


Ovvoru Naatkalilum Piriyaamal Kataisivarai
Ovvoru Nimidamum Kirupaiyaal Nadaththiduvaar

Neer Ennai Naesiththeerae
Unthan Uyiraip Paarkkilum
Aaraathippaen Ummai Naan
Unmai Manathudan

Naan Ummai Naesikkiraen
Enthan Uyirai Paarkkilum
Aaraathippaen Ummai Naan
Unnmai Manathudan

1. Ennai Naesikkum Naesaththin Thaevanae
Ennai Naesiththa Naesaththin Aalamathin
Perungirupai Ninaikkumpothu
Enna Pathil Seyvano (2)
Iratchippin Paaththiraththai
Uyarththuvaen Nantiyodu (2) - Ovvoru

2. Peththa en Thaayum Nannparkal Thallukaiyil
En Uyir Koduththu Naan Naesiththor Verukkaiyilae
Nee Ennutaiyavan Entu Solli
Alaiththeer en Sella Peyarai (2)
Valarththi Ivvalavaaka
Um Naama Makimaikkaaka (2)

3. Iraththaamparam Polulla Paavangalai
Paniyai Vida Vennmaiyaay Maattineerae
Sontha Iraththam Nalkineer
Makimaiyai Paliyaakkineer (2)
Naan Iratchippataivatharku
Paavam Sumanthu Theerththir (2) Ovvoru

Ovvoru Naatkalilum Piriyamai Song Lyrics Ovvoru Naatkalilum Piriyamai Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.