Orundrum Illai Naan Song Lyrics
- TAMIL
- ENGLISH
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது
1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2
2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2
3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2
Orundrum Illai Naan
Ontumillai Naan Ontumillai
Ennil Aethumillai
Aeno Ennaiththaeti Vantheer
Um Anpu Periyathu
1. Paavaththil Moolkiyirunthaen
Saapaththil Vaalnthu Vanthaen - 2
Kalvaari Iraththam Enakkaaka Sinthi
Kaluvi Annaiththeerae - 2
2. Ontukkum Uthavaathennai
Uruvaakki Uyarththukireer - 2
Anpae Enteer Makanae Enteer
Aaviyai Oottivittir - 2
3. Um Anpai Sollidavae
Alaiththeerae Um Sevaikku - 2
Anuthinam Ninaiththu Aakaaram Thanthu
Ataikkalamaaneeraiyyaa - 2
Orundrum Illai Naan Song Lyrics
Reviewed by Christking
on
December 11, 2020
Rating:
No comments: