Oppuravaaka Alaikkappattae Song Lyrics
- TAMIL
- ENGLISH
ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்
ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்
உலகெங்கும் இயேசுவை சுமந்தலைவோம்
ஊரெங்கும் சுவிசேப் பந்தி வைப்போம்
1. உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்
எண்ணத்தில் துய்மையைக் காத்துக் கொள்வோம்
தேவனின் அன்பினை பெற்றிருப்போம்
நதியின் கனிகளால் நிறைந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4 – ஒப்புரவாக
2. மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவோம்
அன்னியர் எவரும் இல்லை என்போம்
சிலுவைக்கு முன் நாம் சமம் என்போம்
இயேசுவின் சிந்தையை அணிந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4- ஒப்புரவாக
3. இயேசுவை எந்நாளும் பின்பற்றுவோம்
நம் தலைமுறைக்கு முன் நின்று வழிகாட்டுவோம்
எங்கே வாழ்ந்தாலும் ஜொலித்திருப்போம்
இந்தியரை நாம் கவர்ந்திடுவோம்
வாழ்க இயேசு நாமம் – 4- ஒப்புரவாக
Oppuravaaka Alaikkappattaem
Ottumaik Karangalai Uyarththiduvaem
Ulakengum Yesuvai Sumanthalaivaem
Oorengum Suvisep Panthi Vaippaem
1. Ullaththuk Kasappinai Vaeraruppaem
Ennnaththil Thuymaiyaik Kaaththuk Kelvaem
Thaevanin Anpinai Pettiruppaem
Nathiyin Kanikalaal Nirainthiruppaem
Vaalka Yesu Naamam - 4 - Oppuravaaka
2. Manniththum Maranthum Vaalnthiduvaem
Anniyar Evarum Illai Enpaem
Siluvaikku Mun Naam Samam Enpaem
Yesuvin Sinthaiyai Anninthiruppaem
Vaalka Yesu Naamam - 4- Oppuravaaka
3. Yesuvai Ennaalum Pinpattuvaem
Nam Thalaimuraikku Mun Nintu Valikaattuvaem
Engae Vaalnthaalum Jeliththiruppaem
Inthiyarai Naam Kavarnthiduvaem
Vaalka Yesu Naamam - 4- Oppuravaaka
Oppuravaaka Alaikkappattae Song Lyrics
Reviewed by Christking
on
December 11, 2020
Rating:
No comments: