Olitheepam Ilam Nenjil Song Lyrics
- TAMIL
- ENGLISH
இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்
1. ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்
ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே
திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2
திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே
ஒன்றை வாஞ்சிப்போம்!
இணைந்து வாழுவோம்!
உலகை வெல்லுவோம்!
2. கொடிதான காலங்கள் தெரிகின்றதே
கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்
கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2
பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே
3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்
தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2
பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்
4. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்
விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்
ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2
நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்
Ilam Nenjil Olitheepam Aettungal
1. Olitheepam Ilam Nenjil Kutiyaettungal – Athin
Olivellam Ulakengum Irul Pokkavae
Thisaimaarum Ullangal Vali Kaanavae – 2
Thiru Janamaaka Ini Maanthar Uravaadavae
Ontai Vaanjippom!
Innainthu Vaaluvom!
Ulakai Velluvom!
2. Kotithaana Kaalangal Therikintathae
Karuththodu Seyalaattum Vali Kaanuvom
Kaarmaekam Paar Engum Padarkintathae – 2
Poruppinti Ini Vaalnthaal Athu Paavamae
3. Paaliya Paruvaththin Siraivaasangal
Vaerodu Pidungungalää Veliyaettungal
Thooyaavi Thunnaiyodu Niraivaettungal – 2
Pin Thunnivodu Virainthengum Kotiyaettungal
4. Puthuppaarvai Ithayaththil Vilunthaakattum
Vinn Aatchi Mannmeethu Vanthaalattum
Janam Yaavum Siluvaimun Panninthaakattum -2
Nam Samuthaayam Puthithaakum Nanavaakattum
Olitheepam Ilam Nenjil Song Lyrics
Reviewed by Christking
on
December 10, 2020
Rating:
No comments: