O Enthan Ullam Song Lyrics - Christking - Lyrics

O Enthan Ullam Song Lyrics


ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்

உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்

கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்

பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்

ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்


O Enthan Ullam Neer Vanthathaal
En Vaalkkaiyil
Ellaam Nirainthiruppathaal

Ummaith Thuthippaen Naan
Ummaith Thuthippaen
Intum Entum Ummai
Potti Paatith Thuthippaen

Kannmanni Pola Kaaththuk Kolvathaal
Um Karangalil Ennai Sumanthu Selvathaal

Peyar Solli Ennai Alaiththiruppathaal
Um Karangalil Ennai Varainthiruppathaal

Aaviyil Ennai Niraiththiruppathaal
Aachchariyamaaka Nadaththich Selvathaal

O Enthan Ullam Song Lyrics O Enthan Ullam Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.