Nirappidunga Nirappidunga Ennaiyae
- TAMIL
- ENGLISH
நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)
வாஞ்சையின் தாகத்தோடு உந்தன்
பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் (2)
உந்தன் ஆவியன் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே(2)
நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)
வரண்ட நிலத்தை போல் எந்தன்
ஆத்துமா உன்னில் வஞ்சிக்குதே (2)
உந்தன் ஆவியன் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)
நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்னையே (2)
உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பிடுங்க என்னையே (2)
Nirappidunga Nirappidunga
Nirappidunga Ennaiyae (2)
Unthan Aaviyin Apishaekaththaal
Nirappidunga Ennaiyae (2)
Vaanjaiyin Thaakaththodu Unthan
Paathaththai Entum Muththam Seyvaen (2)
Unthan Aaviyan Apishaekaththaal
Nirappidunga Ennaiyae(2)
Nirappidunga Nirappidunga
Nirappidunga Ennaiyae (2)
Unthan Aaviyin Apishaekaththaal
Nirappidunga Ennaiyae (2)
Varannda Nilaththai Pol Enthan
Aaththumaa Unnil Vanjikkuthae (2)
Unthan Aaviyan Apishaekaththaal
Nirappidunga Ennaiyae (2)
Nirappidunga Nirappidunga
Nirappidunga Ennaiyae (2)
Unthan Aaviyin Apishaekaththaal
Nirappidunga Ennaiyae (2)
Nirappidunga Nirappidunga Ennaiyae
Reviewed by Christking
on
December 06, 2020
Rating:
No comments: