Nenjamey Thallaadi Nonthu Song Lyrics
- TAMIL
- ENGLISH
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .
1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் - நெஞ்ச
2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் – நெஞ்ச
3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் - மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச
4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் - மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் - நெஞ்ச
5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் - எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் - நெஞ்ச
6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் - கிறிஸ்
தண்ணலே , உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் – நெஞ்ச
Nenjamae Thallaati Nonthu
Nee Kalangaathae - Kiris
Thaesuvae Unakku Nalla
Naesa Thunnaiyae .
1. Thanjamaana Tholarkalum Vanjakamaaka – Unnai
Thaakakiyae Pakainjaraaka Ninta Pothilum - Nenja
2. Annai Thanthai Aanavarum Pinna Paethamaay – Unai
Angalaaykka Vittelinjan Aana Pothilum – Nenja
3. Jeevanam Ilanthu Thunpam Maevinaalum - Maa
Sirumaiyaayach Sakikkonnaa Varumai Konndaalum - Nenja
4. Panjamum Pasiyum Vanthu Kenja Vaiththaalum - Miku
Paaramaaych Sumai Unmaelae Patti Nintalum - Nenja
5. Ketta Nnoyilum Nee Akap Pattulantalum - Enthak
Kaedukal Unmaelae Vanthu Mootinaalum - Nenja
6. Aana Veedu Thaanum Kollai Aana Pothilum - Kiris
Thannnalae , Unak Kellaam en Raெnnnni Niraivaay – Nenja
Nenjamey Thallaadi Nonthu Song Lyrics
Reviewed by Christking
on
December 05, 2020
Rating:
No comments: