Neer Neerae Periyavar Song Lyrics
- TAMIL
- ENGLISH
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
ஏல்ரொயி என்னைக் காண்பவரே
ஏல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோகிம் எங்கும் உள்ளவரே
யெஷீவா ஆட்டுக் குட்டியானவரே
கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி
புது ஒலியெழுப்பி ஆராதிக்கின்றோம்
பாடல்கள் பாடி ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி ஆராதிக்கின்றோம்
மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளத்தை நினைத்து சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செம்மையான பாதையிலே நடத்துவீர்
வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
Neer Neerae Periyavar
Neer Oruvar Neerae Periyavar
Mikavum Mikavum Periyavar
Neer Mikavum Periyavar
Aelroyi Ennaik Kaannpavarae
Aelshadaay Sarva Vallavarae
Aelokim Engum Ullavarae
Yesheevaa Aattuk Kuttiyaanavarae
Karangalai Uyarththi Thuthipali Seluththi
Puthu Oliyeluppi Aaraathikkintom
Paadalkal Paati Aattangal Aati
Koottangal Kooti Aaraathikkintom
Malaikalai Peyarththu Tharaiyaakkuveer
Pallaththai Ninaiththu Samamaakkuveer
Karadukal Muradukal Naeraakkuveer
Semmaiyaana Paathaiyilae Nadaththuveer
Veesum Puyal Kaatta Pataiththavarae
Thoothar Thuthikkullae Iruppavarae
Moththa Ulakaththai Aalpavarae
Engal Ithayaththil Vaalpavarae
Neer Neerae Periyavar Song Lyrics
Reviewed by Christking
on
December 02, 2020
Rating:
No comments: