Nee Oliyagum En Pathaikku Song Lyrics - Christking - Lyrics

Nee Oliyagum En Pathaikku Song Lyrics


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்

அரணும் நீயே கோட்டையும் நீயே

அன்பனும் நீயே நண்பனும் நீயே

இறைவனும் நீயே

நீ வரும் நாளில் உன் அமைதி வரும் – உன்

நீதியும் அருளும் சுமந்து வரும்

இரவின் இருளிலும் பயம்விலகும் – உன்

கரத்தின் வலிமையில் உயர்வு வரும்

கால்களும் இடறி வீழ்வதில்லை

தோள்களும் சுமையாய் சாய்வதில்லை

என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2)
–நீ ஒளியாகும்

விடியலைத் தேடிடும் விழிகளிலே புது

விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ

பால்நினைந்தூட்டும் தாயும் என்

பால்வழி பயணத்தின் பாதையும் நீ

அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ

அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ

என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2)
–நீ ஒளியாகும்


Nee Oliyaakum en Paathaikku Vilakkaakum

Nee Valiyaakum en Vaalvukku Thunnaiyaakum

Aranum Neeyae Kottaைyum Neeyae

Anpanum Neeyae Nannpanum Neeyae

Iraivanum Neeyae

Nee Varum Naalil Un Amaithi Varum – Un

Neethiyum Arulum Sumanthu Varum

Iravin Irulilum Payamvilakum – Un

Karaththin Valimaiyil Uyarvu Varum

Kaalkalum Idari Veelvathillai

Tholkalum Sumaiyaay Saayvathillai

En Aattalum Valimaiyum Neeyaavaay (2)
–nee Oliyaakum

Vitiyalaith Thaedidum Vilikalilae Puthu

Vilakkinai Aettidum Paeroli Nee

Paalninainthoottum Thaayum en

Paalvali Payanaththin Paathaiyum Nee

Aruvikku Nadaththidum Aayanum Nee

Akamanam Amarnthennai Aalpavan Nee

En Meetparum Naesarum Neeyaakum (2)
–nee Oliyaakum

Nee Oliyagum En Pathaikku Song Lyrics Nee Oliyagum En Pathaikku Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.