Nanriyaal Paatituvoem Song Lyrics - Christking - Lyrics

Nanriyaal Paatituvoem Song Lyrics


நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே

1. செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் – நன்றி

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் – நன்றி

3. உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை – உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க – நன்றி

4. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் – சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே – நன்றி


Nantiyaal Paadiduvom
Nallavar Yesu Nalkiya Ellaa Nanmaikalai Ninaiththae

1. Sengadalthanai Naduvaay Piriththa Engal Thaevanin Karamae
Thaangiyathae Innaal Varaiyum Thayavaay Maathayavaay – Nanti

2. Maranaththai Neekkiyae Jeevanai Aruliya Maaperum Kirupai
Maanilaththork Geenthaar Yesu Suvisesha Oliyaay – Nanti

3. Uyirppiththu Uyarththinaar Unnatham Varai – Udan Suthanthararaay Irukka
Kirupaiyin Eevaay Varum Kaalangal Vilanga Oli Vilanga – Nanti

4. Seeyonaip Panninthumae Kiristhaesu Raajanaay – Seekkiram Varuvaar
Sinthai Vaippom Santhikkavae Yesuvin Mukamae – Nanti

Nanriyaal Paatituvoem Song Lyrics Nanriyaal Paatituvoem Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.