Nandri Nandri Song Lyrics - Christking - Lyrics

Nandri Nandri Song Lyrics


நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

புல்லுள்ள இடங்களிலே போஷித்திரையா
தண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா
குறைகளெல்லாம் இல்லாமலே மாற்றினீரையா
நன்மைகளும் கிருபைகளும் அனுப்பினீரையா

தீமைகளை நன்மையாக மாற்றினீரையா
கசப்புகளை இனிமையாக மாற்றினீரையா
தோல்விகளை ஜெயமாக மாற்றினீரையா
பெலவீனத்தில் பெலனாக மாற்றினீரையா

மகிமையுள்ள எதிர்காலம் தந்தீரையா
பயங்களெலாம் திகில்களெல்லாம் மாற்றினீரையா
காலைதோறும் கிருபைகளை தருகிறீரையா
நன்மை செய்யும் கருவியாக மாற்றினீரையா

துதிக்க துதிக்க பாடல்களை தருகிறீரையா
நாவில் அபிஷேக வார்த்தைகளை வைக்கிறீரையா
பிறர் காயங்களை ஆற்றிடவே உதவினீரையா
கனப்படுத்தி பயன்படுத்தி வருகின்றீரையா

அபிஷேக மழையில் என்னை நனைக்கின்றீரையா
வரங்களாலும் வல்லமையாலும் நிரப்பினீரையா
உம் பிரசன்னத்தை சுமக்கும் பாக்கியம் தந்தீரையா
கனிகள் கொடுக்கும் மரமாக மாற்றினீரையா


Nanti Nanti Nanti Nanti Iyaesaiyaa
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

Pullulla Idangalilae Poshiththiraiyaa
Thannnneeranntai Alaiththuch Sentu Makilkinteeraiyaa
Kuraikalellaam Illaamalae Maattineeraiyaa
Nanmaikalum Kirupaikalum Anuppineeraiyaa

Theemaikalai Nanmaiyaaka Maattineeraiyaa
Kasappukalai Inimaiyaaka Maattineeraiyaa
Tholvikalai Jeyamaaka Maattineeraiyaa
Pelaveenaththil Pelanaaka Maattineeraiyaa

Makimaiyulla Ethirkaalam Thantheeraiyaa
Payangalelaam Thikilkalellaam Maattineeraiyaa
Kaalaithorum Kirupaikalai Tharukireeraiyaa
Nanmai Seyyum Karuviyaaka Maattineeraiyaa

Thuthikka Thuthikka Paadalkalai Tharukireeraiyaa
Naavil Apishaeka Vaarththaikalai Vaikkireeraiyaa
Pirar Kaayangalai Aattidavae Uthavineeraiyaa
Kanappaduththi Payanpaduththi Varukinteeraiyaa

Apishaeka Malaiyil Ennai Nanaikkinteeraiyaa
Varangalaalum Vallamaiyaalum Nirappineeraiyaa
Um Pirasannaththai Sumakkum Paakkiyam Thantheeraiyaa
Kanikal Kodukkum Maramaaka Maattineeraiyaa

Nandri Nandri Song Lyrics Nandri Nandri Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.