Marana Irrul Palla Thakil | Roshan Shelton - Christking - Lyrics

Marana Irrul Palla Thakil | Roshan Shelton


மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு
பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர் 🌎 என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே
பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டிடுவேன்
- என்னை காக்கிறவர்

1 கொள்ளை நோய்கள்
என்னை அணுகாதே
உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே
என்னை காக்கிறவர்
என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்


Marana Irrul Palla Thakil
Naan Nadanthalum Polapuku Bayame Illai
Vaanam Boomi Padaithavar Ennodu Undu

Ennai Kakiravar Ennai Sumakiravar Ennodu Varukirarae -2

Bayamillai Bayamillai Neer Ennodu Irrupathinal
Kalakamillai Thayakamillai Neer Ennodu Irrupathinal

1. Ummale Naan Oru Senaikul Paainthiduven
Ummale Naan Oru Madhilai Thandiduven
- Ennai Kakiravar

2. Kollai Noigal Ennai Anugathe
Undhan Ratham Ithan Seithidume
- Ennai Kakiravar



Marana Irrul Palla Thakil | Roshan Shelton Marana Irrul Palla Thakil | Roshan Shelton Reviewed by Christking on December 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.