Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul
Song | Piranthar |
Album | Christmas - Single |
Lyrics | Pas. Ebenezer Paul |
Music | Davy Suresh Kumar |
Sung by | Pas. Ebenezer Paul |
- Tamil Lyrics
- English Lyrics
இருளில் மூழ்கிய மனுகுலம்
பெரிய வெளிச்சத்தைக் கண்டதே
பாவத்தில் மூழ்கிய மனுகுலம்
இரட்சகரைக் கண்டதே
பிறந்தார் நம் இயேசு பிறந்தார்
உதித்தார் நம் இயேசு உதித்தார்
1.நோயில் மூழ்கிய மனுக்குலம்
பரம வைத்தியரைக் கண்டதே
துக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்
சந்தோஷத்தைக் கண்டதே
- பிறந்தார்
2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்
ஆசீர்வாதத்தைக் கண்டதே
மரணத்தில் மூழ்கிய மனுக்குலம்
நித்திய ஜீவனைக் கண்டதே
English
Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul
Reviewed by Christking
on
December 07, 2020
Rating:
No comments: